இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள்

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையில் உயிரிழப்புகளும் காயங்களும் பதிவாகியுள்ளன.

இன்று காலை 6 மணி நிலவரப்படி இந்த சம்பவத்தில் இதுவரை குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 220 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

47 வாகனங்களும் 38 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 41 வாகனங்களும் 65 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள் இலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..