இலங்கையில் அரச தலைவருக்கு எதிராக பொது மக்கள் சூனியம் வைத்துள்ளதாக தகவல் வைரலாகி வருகின்றது.
இலங்கையில் தொடரும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக தொடர்ந்தும் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ‘கோட்டா கோ கோம்’என விண்ணதிர கோஷம் எழுப்பி வருகின்றனர்.
அது மட்டும் இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சிலர் இலங்கை ஜனாதிபதிக்கு சூனியம் வைத்துள்ளனர்.
இது குறித்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.