Home Local news இலங்கையில் விரைவில் வருகிறது புது வரி

இலங்கையில் விரைவில் வருகிறது புது வரி

இலங்கையில் மிக விரைவில் SGST என்ற புதிய வரி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியொன்றே இவ்வாறு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய வரியை தயாரிக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்திருப்பதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் கொடூரம்: நடு வீதியில் மனைவியை துரத்தித் துரத்தி வெட்டிய கணவன்
Next articleசீனி, பருப்பின் விலைகளை குறைக்க அரசு தீர்மானம்