Home மலைநாட்டு செய்திகள் இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார் தெரியுமா?

இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார் தெரியுமா?

நுவரெலியா மாவட்டம் – சீதாஎலிய சீதா அம்மன் தேவாலயத்திற்கு அருகாமையில் கிடைத்த பணப்பையை, குறித்த உரிமையாளரைக் கண்டுபிடித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அதனை ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த பையில் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த திரு.ஆனந்த.என்ற பொலிஸ் அதிகாரி, அந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார் தெரியுமா? இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார் தெரியுமா? இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார் தெரியுமா?

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபுத்தாண்டு விருந்திற்குச் சென்ற மஹிந்தானந்தவின் ஆதரவாளர்களிடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில்
Next articleநாளை முதல் நான்கரை மணி நேர மின்வெட்டு?