Home cinema news இலங்கையின் பிரபல நாடக நடிகை நயனதாராவுக்கு கோவிட் தொற்று

இலங்கையின் பிரபல நாடக நடிகை நயனதாராவுக்கு கோவிட் தொற்று

பிரபல சிங்களத் தொலைக்காட்சி நாடக நடிகையான நயனதாரா விக்கிரமாராச்சிக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் எனக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், தற்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வீட்டிலேயே சுய தனிமையில் உள்ளதாகவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கவனமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இலங்கையின் பிரபலமான சிங்கள இசைக் கலைஞர் சுனில் பெரேராவும் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல நாடக நடிகை நயனதாராவுக்கு கோவிட் தொற்று

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொரோனா சிகிச்சைக்கு சென்ற தம்பதிகள்! பணிப்பெண்ணின் வீட்டுக்குள் சடலமாக!! வைரலாகும் புகைப்படங்கள்
Next articleசந்நிதியான் ஆச்சிரமம் மீண்டும் இயங்க வழிவிட வேண்டும்