Home Local news இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம்

இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம்

நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளால் 136 வீடுகள் முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நாட்டில் கடந்த இரு தினங்களில் ஏற்பட்ட வன்முறைகளால் 136 வீடுகள் முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அரச வாகனங்கள் உட்பட 41 வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன.60 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. 219 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சொத்து இழப்புகளின் பெறுமதி தொடர்பில் இன்னும் கணக்கிடப்படவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம் இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம் இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம் இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம் இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம் இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம் இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம்

more news… visit here
READ MORE >>>  சீனாவிடம் இலங்கை முன்வைத்துள்ள கோரிக்கை;
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பதவி பறிபோகும் நிலையில்! சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டது.
READ MORE >>>  எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மின்வெட்டு நடைமுறையில் மாற்றம்
Previous articleசிவகார்த்திகேயனும் அருண் விஜய்யும் இடையே இருந்த சண்டை முடிவுக்கு வந்தது !!
Next articleபுதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க? இன்றிரவு கோட்டாபயவின் விசேட அறிவிப்பு