Home Jaffna News இராணுவ சிப்பாய்கள் 3 பேர், யாழ்.சிறைச்சாலை கைதிகள் 7 பேர்

இராணுவ சிப்பாய்கள் 3 பேர், யாழ்.சிறைச்சாலை கைதிகள் 7 பேர்

இராணுவ சிப்பாய்கள் 3 பேர், யாழ்.சிறைச்சாலை கைதிகள் 7 பேர் உட்பட வடக்கில் இன்று 11 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது.

யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடக்கில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 7 பேருக்கும், மல்லாவி பகுதியில் தொற்றுக்குள்ளான இராணுவ சிப்பாயுடன் தொடர்புடைய 3 இராணுவத்தினருக்கும்,

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உட்பட 11 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவிசர் பிடித்த ஆசிரியரால் பலியான மாணவன்!!
Next articleகுடும்ப பெண்கள் வாழ்க்கையில் கும்மியடிக்க நினைக்கும் மன்மத குஞ்சுகளே அவதானம்