Home Cinema இரண்டாவது நாளில் அதிகரிக்கும் நெஞ்சுக்கு நீதி வசூல், ரசிகர்கள் கொண்டாட்டம்

இரண்டாவது நாளில் அதிகரிக்கும் நெஞ்சுக்கு நீதி வசூல், ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் நடிகரும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி.

இரண்டாவது நாளில் அதிகரிக்கும் நெஞ்சுக்கு நீதி வசூல், ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்த திரைப்படம் ஹிந்தி வெளியாகி மாஸ் வெற்றியடைந்த Article 15 படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தனர். அந்தப் படத்தில் உதயநிதியுடன் ஆரி, தான்யா போன்றவர்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு மக்களிடம் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.

இரண்டாவது நாளில் அதிகரிக்கும் நெஞ்சுக்கு நீதி வசூல், ரசிகர்கள் கொண்டாட்டம்

இப்படத்தில் உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடித்ததோடு அனைவருக்கும் ஒரே நீதி என்பதை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளார். இதனால் வசூலிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இரண்டாவது நாளில் அதிகரிக்கும் நெஞ்சுக்கு நீதி வசூல், ரசிகர்கள் கொண்டாட்டம்

இப்படம் முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் அதிகரித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாடங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் இப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ 3 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

more news… visit here
READ MORE >>>  வேட்டைக்காரன் படத்தில் வேத நாயகம் ஆக நடித்த நடிகர் திடீர் மரணம் !! அதிர்ச்சியில் திரையுலகம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  வேட்டைக்காரன் படத்தில் வேத நாயகம் ஆக நடித்த நடிகர் திடீர் மரணம் !! அதிர்ச்சியில் திரையுலகம்
READ MORE >>>  'முடிஞ்சா தொட்டு பாருடா' வலிமை படத்தின் தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி
Previous articleஇசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர்ராஜா சேர்த்து வைத்திருக்கும் “முழு சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா.?
Next articleதனது 25வது ஆண்டு திரையுலகைக் கொண்டாடும் வகையில் யுவனுக்கு ஆடம்பர கடிகாரத்தை பரிசாக அளித்தார் கார்த்தி