Home Jaffna News இரணைமடு குளத்தில் மூழ்கி மீனவர் பலி

இரணைமடு குளத்தில் மூழ்கி மீனவர் பலி

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (8) மாலை இந்த சம்பவம் நடந்தது.

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மயூரன் (22) என்பவரே உயிரிழந்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 09.05.2022
Next articleபூம்புகார் கடலில் நண்பர்களுடன் நீராடியவர் நீரில்மூழ்கி உயிரிழப்பு!