தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவருக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் குறித்து சொல்லி தெரியவேண்டியது இல்லை.
மேலும் இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை, பெரிய எதிர்பார்களுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அஜித் தற்போது மீண்டும் இயக்குனர் எச்.வினோத் AK 61 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
#AK61 Dual Role..! ??#Ajithkumar | #Hvinoth pic.twitter.com/cdJqP90zpo
— ACTOR AJITH TRENDS (@ActorAjithTrend) April 28, 2022
இந்நிலையில் தற்போது AK 61 திரைப்படத்தின் பத்திரிகை அப்டேட் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
Exclusive ??
For #AK61
Two Heroines In The film.
There is Rakul and There is TabuVia – @AnandaVikatan#AjithKumar pic.twitter.com/1Ypr4rajGo
— French City AJITH Fans – PUDUCHERRY (@AjithFCPudhuvai) April 28, 2022
அதன்படி AK 61 படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் இரட்டை கதாநாயகிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.