Home Jaffna News இயக்கச்சி காட்டுப்பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார்

இயக்கச்சி காட்டுப்பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார்

கிளிநொச்சி பளை – இயக்கச்சி காட்டுப் பகுதியில் பற்றைக்காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த கார் விசேட அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டு பளை பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது.

இயக்கச்சி காட்டுப்பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் கிளிநொச்சி பளை - இயக்கச்சி பகுதியில் பற்றைக்காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான

குறித்த சம்பவம் 13.04.2021 நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு கார் ஆள் இல்லாமல் நிற்பதை அவதானித்த சிலர் பளை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த பளை பொலிசாரும்

இராணுவத்தினரும் காரை சோதனையிட்டபோது காரின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததை அவதானித்ததையடுத்து பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதையடுத்து இன்று 14.04.2021 காலை விசேட அதிரடிப்படையின்

இயக்கச்சி காட்டுப்பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் கிளிநொச்சி பளை - இயக்கச்சி பகுதியில் பற்றைக்காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான

உதவியுடன் காரின் கதவுகள் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது. காரின் பல பாகங்கள் திருட்டு போயுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த காரானது தென்னிலங்கையில் திருட்டு போன காராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இது வரையில் எவரும் இது தொடர்பாக கைது செய்யப்படவும் இல்லை மேலதிக விசாரனைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

JAFFNA NEWS

TODAY JAFFNA NEWS

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசகோதர சிறுவர்களை மோதிதள்ளிய வடி! ஒருவர் பலி
Next articleயாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு மஞ்சள் கடத்தல் , 5 பேர் கைது, வாகனம் பறிமுதல்