இன்றைய தினம் மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இன்றைய தினம் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 9மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..