Home Economy இன்று எரிபொருள் விலையில் மாற்றம்?

இன்று எரிபொருள் விலையில் மாற்றம்?

இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14 நாட்களுக்கு ஒருமுறை செய்யப்படும் திருத்தத்தின்படி எரிபொருள் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇரண்டு பிள்ளைகளின் தந்தையுடன் 17 வயதான யுவதி தண்டவாளத்தில் பயணம்!! இருவரையும் பந்தாடிய புகையிரதம்
Next articleபஸ் விபத்தில் நால்வர் காயமடைந்தனர்