Home Jaffna News இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவேயிருந்த பிரச்சினை ஒன்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படவில்லை என்பதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநீர் பாசன கால்வாயில் ஆணின் சடலம் மீட்பு
Next articleகொத்தலாவல கட்டடத்திலிருந்து வீழ்ந்து யுவதி ஒருவர் உயிரிழப்பு