இந்த வயதில் இப்படியா பார்பவர்களை வியர்க்க வைக்கும் கவர்ச்சியில் பூர்ணா..!

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவரசா ஆந்தாலஜி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்து வருகிறார். தெலுங்கில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு அடுத்ததாக சுந்தரி வெளியாக உள்ளது இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

Poorna

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்தி கச்சிதமாக நடித்து கொடுக்கும் நடிகை பூர்ணாவுக்கு தென்னிந்திய சினிமா இதுவரை சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை. மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

Poorna

அதைத்தொடர்ந்து நடித்த கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி என, அடுத்தடுத்து வெளியான படங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க தமிழ் சினிமாவின் பக்கம் எட்டி பார்க்காமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

Poorna

தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் வந்து கவர்ச்சி காட்டி நடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் சிறிய வேடத்தில் வந்து சென்றார்.

Poorna

வித்தியாசமான போட்டோ ஷூட்களில் கலைக்கி வரும் இவர் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்த படி இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இளசுகளை வியர்க்க வைத்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..