Home Health news இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் வெறும் ஒரே வாரத்தில் உடல் எடையை விரைவாக குறையும்...

இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் வெறும் ஒரே வாரத்தில் உடல் எடையை விரைவாக குறையும் !!

வாழைத்தண்டு உடல் எடையை குறைக்க உதவும் அற்புதமான உணவு பொருள்.

கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும்.

இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். இதனை வைத்து எப்படி எடையை குறைக்கும் சூப் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
வாழைத்தண்டு – 1 துண்டு
கொத்தமல்லி – 1/2 கட்டு
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் வெறும் ஒரே வாரத்தில் உடல் எடையை விரைவாக குறையும் !!

செய்முறை
முதலில் வாழைத்தண்டையும், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்

இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் வெறும் ஒரே வாரத்தில் உடல் எடையை விரைவாக குறையும் !!

கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் ரெடி. ஏனைய உணவுகளை குறைந்து இந்த சத்தான சூப்பை எடுத்து கொள்ளும் போது ஒரே நாளில் எடை குறையும் மாற்றத்தினை உணரலாம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசினிமா பாணியில் தங்கநகைகளை விழுங்கிய கள்வன் மாட்டினான்
Next articleஉங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா ? இந்த மூன்று உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க.. அப்புறம் அவளோ தான்