Home Uncategorized இந்த ஒரு காரணத்தினால் விஜய் டிவியை விட்டுட்டு போறேன்.! பிரியங்கா எடுத்த அதிரடி முடிவு !!நீங்களே...

இந்த ஒரு காரணத்தினால் விஜய் டிவியை விட்டுட்டு போறேன்.! பிரியங்கா எடுத்த அதிரடி முடிவு !!நீங்களே பாருங்க

தொகுப்பாளராக அறிமுகமாகி அதில் கலக்கிவிட்டு அடுத்தாக பிக் பாஸ் 4-வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் ரசிங்கர்களுக்கு பிடித்தவாறு வழக்கம் போல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில், சிங்கர் ஜூனியர் 8-வது சீசனை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர்தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர்கள் பாடுவதை ரசிப்பது போல பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் செய்யும் காமெடிக்கு தனி ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில், வாரம் வாரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்த தினமும் ஒரு ப்ரோமோவை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது வெளியீட்டுள்ள ப்ரோமோவில் மாகாபா ஆனந்த் மிகா என்ற பெண்ணிடம் நகைச்சுவையாக பேசுகிறார்.

அதன்பின் இனிமேல் ஆங்கர் பிகா (பிரியங்கா) இல்லை மிகா தான் என கூறுகிறார். இதனால் நகைச்சுவையாக பிரியங்கா “நான் விஜய் டிவியை விட்டுட்டு போறேன்’ என கூறுவது போல ப்ரோமோவில் கட்டப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகமல்ஹாசனுடன் ‘விக்ரம்’ படத்தில் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார் லிஸ்ஸி லட்சுமி
Next articleஇன்றைய ராசிபலன் இதோ