விஜய் நடிப்பில் நேற்று வெளியான பத்ம ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் மால் ஹைஜாக் படமாக உருவானது. இதில் பூஜா ஹெக்டே, vtv கணேஷ், அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் அடுத்தடுத்த ஷோ புக்கிங் மந்தமாக காணப்பட்டது.
அதே நேரத்தில் முதல் நாள் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்நிலையில் திருச்சி ஏரியாவில் பீஸ்ட் முதல் நாள் ரூ 47 லட்சம் வசூல் செய்துள்ளது.
அந்த பகுதியில் வலிமை முதல் நாள் ரூ 51.5 லட்சம் வரை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு பீஸ்ட்டிற்கு டிக்கெட் விலையும் அதிகம் என்றே கூறப்படுகின்றது.