Home Tamil News இந்தோனேஷியா அரசினால் இலங்கைக்கு 550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் நன்கொடை

இந்தோனேஷியா அரசினால் இலங்கைக்கு 550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் நன்கொடை

இந்தோனேஷியா அரசினால் இலங்கைக்கு 550 மில்லியன் ரூபா (1.6 மில்லியன் அமெரிக்க டொலர் ) பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தோனேஷியா தூதுவரால் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதேவேளை மொத்த உதவி 3.1 தொன்கள் ஆகும். இன்று 1,284 கிலோ (1.2 தொன்) வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மே 8 ஆம் திகதி இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் ஊடக கொண்டுவரப்படவுள்ளது.

இந்தோனேஷியா அரசினால் இலங்கைக்கு 550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் நன்கொடை இந்தோனேஷியா அரசினால் இலங்கைக்கு 550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் நன்கொடை இந்தோனேஷியா அரசினால் இலங்கைக்கு 550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் நன்கொடை

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் அஜித் – விஜய் படங்கள்!வைரலாகும் தகவல் இதோ !!
Next articleரம்புக்கனை துப்பாக்கிப் பிரயோகம் : நீதிமன்றின் உத்தரவை அடுத்து சுகயீனமடைந்த பொலிஸ் குழுவினர்