Home Cinema இதுவரை வெளிவந்த படங்களில் TRP-யில் புதிய ரெகார்ட் படைத்த வலிமை !!நீங்களே பாருங்க

இதுவரை வெளிவந்த படங்களில் TRP-யில் புதிய ரெகார்ட் படைத்த வலிமை !!நீங்களே பாருங்க

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே அவரின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

மேலும் இப்படம் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மே 1 ஆம் தேதி ஒளிபரப்பானது, அஜித்தின் பிறந்தநாளான அன்று அப்படம் ஒளிபரப்பானதை ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.

அதுமட்டுமின்றி வலிமை திரைப்படம் தெலுங்கு தொலைக்காட்சியிலும் சமீபத்தில் ஒளிபரப்பானது, ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வலிமை அங்கு 3.17 TRP புள்ளிகளைபெற்றுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கையில் கலப்படமான எரிபொருள் – எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
Next articleநயன்தாராவின் அடுத்த படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!