இணையத்தில் வைரலாகும் AK 61 படத்தின் டைட்டில் இதுதான் !! கொல மாஸ் சாரே

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும் இப்படத்தை தொடங்கும் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது, ஏன்னென்றால் அப்பத்தில் கெட்டப், வினோத்தின் கதை என அனைத்து பெரிய விஷயங்களாக பார்க்கப்படுகின்றது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சார்பாட்டா படத்தில் நடித்த நடிகர் ஜான், மற்றும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

னைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இப்படத்தில் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் , இப்படத்திற்கு ‘வீரா’ என தலைப்பு வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஏனென்றால், அஜித்துடைய முந்தைய படங்கள் பல, வீ எனும் வார்த்தையில் துவங்கும்.

இதனால், அதே செண்டிமெண்ட்டை இப்படத்திலும் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது உண்மையா இல்லையா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..