Home Cinema இணையத்தில் வைரலாகும் தளபதி 66 படத்தின் நியூ லுக் !! இதோ

இணையத்தில் வைரலாகும் தளபதி 66 படத்தின் நியூ லுக் !! இதோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் முக்கிய நடிகர்களான பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

அப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதெராபாத் பெரிய செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அப்படத்தின் விஜய்யின் லுக்கை கண்ட ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

இணையத்தில் வைரலாகும் தளபதி 66 படத்தின் நியூ லுக் !! இதோ

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிருகோணமலை கடற்படை தளத்திற்குள் ராஜபக்‌ஷ குடும்பமா?: முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!
Next articleபோனி கபூர் செய்த வேலையால் கடுப்பில் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ