Home Cinema இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன தெரியுமா ?

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன தெரியுமா ?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித்தின் 61 வது படத்தின் படப்பிடிப்பானது சில மாதங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை எச். வினோத் தான் இயக்கி வருகின்றார்.

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன தெரியுமா ?

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது. இப்படத்தினையும் போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார்.

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன தெரியுமா ?

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. அதற்காக போடப்பட்ட வங்கி செட்டில் H வினோத் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது அதையடுத்து இப்போது ஹைதரபாத்திலேயே இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன தெரியுமா ?

ஹைதராபாத்தில் உள்ள தொழிற்சாலையில் இப்போது படத்தின் காட்சிகளை வினோத் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து அஜித் தனி விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளதாகவும் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதனது மாஜி காதலருடன் இரவில் நடந்த பார்ட்டியில் ஊர் சுற்றும் ஸ்ரீதேவி மகள்! அதுக்குன்னு இவ்ளோ நெருக்கமா?
Next articleரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதயத்துடிப்பை அதிகரிக்கவைக்கும் ஷாக் தகவல்