Home Cinema இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர்ராஜா சேர்த்து வைத்திருக்கும் “முழு சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா.?

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர்ராஜா சேர்த்து வைத்திருக்கும் “முழு சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா.?

அண்மை காலமாக சினிமா உலகில் புதுமுக நடிகர் நடிகைகள் எப்படி பட வாய்ப்பை அளிக்கின்றன அதுபோல இசையமைப்பாளர்களும் பலரும் உருவாகியுள்ளனர் இருப்பினும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா.

இவர் இசைஞானி இளையராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது இவர் 1997 ஆம் ஆண்டு அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைப்பது அறிமுகமானார் அன்றிலிருந்து இன்றுவரையும் டாப் நடிகர்கள் தொடங்கி சிறிய நடிகர்கள் படங்கள் வரை இசை அமைத்து அசத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக அஜித் படத்திற்கான அதிகமாக மெனக்கெட்டு சூப்பராக தீம் மியூசிக், பாடல்களை போடுவதில் கை தேர்ந்தவராக இருக்கிறார் சொல்லப்போனால் அஜித் – யுவன் இணையும் படங்கள் எப்போதுமே வெற்றி படங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்களுக்கு இசையமைத்து அசத்தியவர்.

மேலும் பல்வேறு சிறந்த படங்களுக்கும் இசையமைத்துள்ளார் அந்தவகையில் துள்ளுவதோ இளமை, செவன் ஜி ரெயின்போ காலனி, சண்டகோழி, புதுப்பேட்டை போன்ற படங்களுக்கும் இசையமைத்து ரசிகர்கள் மனதை கவர்ந்து இழுத்தார்.இவரது தீம் மியூசிக், மற்றும் பாடல்களை கேட்பதற்கே ரசிகர்கள் திரையரங்கை நாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு இப்போதும் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து இருக்கிறது. அந்த வகையில் மாமனிதன், குருதி ஆட்டம், நானே வருவேன், எரியும் கண்ணாடி, ஏஜென்ட் கண்ணாயிரம், ஸ்டார், விருமன் என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு படவாய்ப்பு வைத்திருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் யுவன்சங்கர் ராஜா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்வையிலிருந்து யுவனின் சொத்து மதிப்பு சுமார் 70 கோடி இருக்கும் என கூறப்படுகிறது இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

READ MORE >>>  இரண்டு நாள் முடிவில் ET படம் தமிழகத்தில் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ? சரிந்த சூரியாவின் மார்க்கெட்
more news… visit here
READ MORE >>>  மிக மெல்லிய வலை போன்ற பேண்டில் முழு தொடையும் தெரிய… – இணையத்தை கதற விட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத்..!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கமல் நடித்த “விக்ரம்” படத்தில் ஒளிந்திருக்கும் மற்றொரு டாப் ஹீரோ.? அட இவருமா வைரலாகும் தகவல்
Previous articleஒன்பது நாள் முடிவில் சிவகார்த்தியேனின் டான் படைத்த வசூல் சாதனை என்ன தெரியுமா ?
Next articleஇரண்டாவது நாளில் அதிகரிக்கும் நெஞ்சுக்கு நீதி வசூல், ரசிகர்கள் கொண்டாட்டம்