Home Local news ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த 56 பேர் வைத்தியசாலையில்

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த 56 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 56 பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுள் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கண்டுபிடிக்கப்படாத சிறுமி விவகாரம்; இன்று ஊடக சந்திப்பினை மேற்கொண்ட தாயார்.
READ MORE >>>  எதிர்காலத்தில் ஊதிய குறைப்பு ஏற்படும் வாய்ப்பு!
Previous articleஇன்றைய ராசிபலன் – 10/07/2022, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleபடகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 67 பேர் கைது