ஆத்தி “ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு..” – “நிறைய போன்கள் வெடிக்க போகுது…” – திணற வைக்கும் அனுபமா..!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அ றிமுகமானவர். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.

Max

தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. முகநூல் பக்கத்தில் தனது புகைப்படங்கள், நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமூக வி ஷயங்களை அனுபமா அ டிக்கடி ப கிர்ந்து வந்தார். ரசிகர்களுடனும் கலந்துரையாடினார்.

Anuppama-Parameshwaran

இந்நிலையில், சொக்க வைக்கும் கவர்ச்சி பார்வையை வீசியபடி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனுப்பமா.

Anuppama-Parameshwaran

இதனை பார்த்த ரசிகர்கள் ” ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு” எனவும் ” இன்று நிறைய போன்கள் வெடிக்கப்போகின்றது” எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..