Home Tamil News ஆட்டோ விபத்து! மூவர் பலி

ஆட்டோ விபத்து! மூவர் பலி

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் பலி யாகியுள்ளனர்.

விபத்து, பலி, படுகாயம், Today Accident News, Accident News Today  நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் பலி

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

விபத்து பலி படுகாயம் Today Accident News Accident News Today நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் பலி உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றே இவ்வாறு விபத்தில் சிக்கிள்ளாகியுள்ளது.

நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் பலி உயிரிழந்துள்ளனர்.

முன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி செயற்படாமல் போனதால், முச்சக்கரவண்டியின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.

நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆட்டோ விபத்து! மூவர் பலி ஆட்டோ விபத்து! மூவர் பலி ஆட்டோ விபத்து! மூவர் பலி ஆட்டோ விபத்து! மூவர் பலி
ஆட்டோ விபத்து! மூவர் பலி ஆட்டோ விபத்து! மூவர் பலி ஆட்டோ விபத்து! மூவர் பலி

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleOlive Lite Video App survey
Next articleகிளிநொச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்