Home Jaffna News ஆடி அமாவாசை விரதம் வீதியில் பூர்த்தியானது – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படங்கள் !!

ஆடி அமாவாசை விரதம் வீதியில் பூர்த்தியானது – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படங்கள் !!

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசையான இன்றைய தினம் வியாழக்கிழமை தந்தைக்காக விரதம் இருந்து , காலமான தந்தைக்கு மதியம் படையல் செய்து , அந்த உணவை சாப்பிட்டு தமது விரதத்தை முடித்துக்கொள்வார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது விரதத்தை வீதியில் முடித்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

செய்தி & படங்கள் – யாழ். பிரதீபன்

ஆடி அமாவாசை விரதம் வீதியில் பூர்த்தியானது - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படங்கள் !! ஆடி அமாவாசை விரதம் வீதியில் பூர்த்தியானது - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படங்கள் !!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கசிப்பு உற்பத்தியில் பெரல் வெடித்து ஒருவர் உயிரிழப்பு ! ஒருவர் படுகாயம்
READ MORE >>>  பேய் விரட்டியவர்களை விரட்டிப் பிடித்து தனிமைப்படுத்திய பொலிசார்.
Previous articleராகம ரயில் நிலையத்தில் கொரோனா
Next articleஅலரிமாளிகையில் தொலைக்காட்சி பெட்டியை திருடியவரிற்கு நேர்ந்த கதி