Home Local news அவசரகாலச் சட்டத்துக்கு 132 ஆதரவு; 51 எதிர்ப்பு.

அவசரகாலச் சட்டத்துக்கு 132 ஆதரவு; 51 எதிர்ப்பு.

பாராளுமன்றத்தில் இன்று (06)  நடைபெற்ற அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை 81  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணை ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமுச்சக்கர வண்டியை அலங்கரிக்க கட்டுப்பாடுகள்!
Next articleவவுனியாவில் கொரோனா சடலங்கள் தகனம்; மக்கள் அசௌகரியம்!