Home Local news அலரிமாளிகையில் தொலைக்காட்சி பெட்டியை திருடியவரிற்கு நேர்ந்த கதி

அலரிமாளிகையில் தொலைக்காட்சி பெட்டியை திருடியவரிற்கு நேர்ந்த கதி

ஜீலை மாதம் 9ம் திகதி அலரிமாளிகையில் தொலைக்காட்சிகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கைது செய்ப்பட்ட குறித்த சந்தேக நபர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழில் கடத்தப்பட்ட 20 வயது இளைஞன்! வெளியான பகீர் தகவல்
READ MORE >>>  மட்டக்களப்பு- இருதயபுரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
Previous articleஆடி அமாவாசை விரதம் வீதியில் பூர்த்தியானது – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படங்கள் !!
Next articleஓரங்க நடிகன் கைதானார்