Home Cinema அற்புதம் அம்மாளின் வாழ்க்கையை படமாக எடுக்க விரும்பும் கோலிவுட்டின் டாப் இயக்குனர்! நீங்களே பாருங்க

அற்புதம் அம்மாளின் வாழ்க்கையை படமாக எடுக்க விரும்பும் கோலிவுட்டின் டாப் இயக்குனர்! நீங்களே பாருங்க

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன்,நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழகத்தின் முக்கிய செய்தியாக மாறியுள்ளது.

பேரறிவாளனின் விடுதலையை பலர் கொண்டாடி வருகின்றனர். பேரறிவாளனை விடுவிக்க அவரது தாயார் அற்புதம் அம்மாள் 31 ஆண்டுகள் நடத்திய போராட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

அற்புதம் அம்மாளின் வாழ்க்கையை படமாக எடுக்க விரும்பும் கோலிவுட்டின் டாப் இயக்குனர்! நீங்களே பாருங்க

இன்று பேரறிவாளன் விடுதலையாகியுள்ள நிலையில் அற்புதம் அம்மாளின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் முன்னாள் அளித்துள்ள பேட்டியை நினைவு கூறலாம்.

அற்புதம் அம்மாளின் பயோபிக் பற்றி ரொம்ப மும்முரமா வொர்க் பண்ணிட்டிருக்கேன். ஒரு தாயின் போராட்டம், நாட்டினுடைய வரலாறாவும் இருக்கு. 32 ஆண்டுகளா நடக்கிற ஒரு அம்மாவோட போராட்டத்தைக் காட்சிப்படுத்துறது ரொம்பவே சவாலானது. அதுக்கான வேலைகள் நடந்துட்டிருக்கு. அற்புதம் அம்மாளா நடிக்கப்போறவங்களைக்கூட முடிவு பண்ணி வெச்சிட்டேன். சீக்கிரம் சொல்றேன்.” என்றார்.

அற்புதம் அம்மாளின் வாழ்க்கையை படமாக எடுக்க விரும்பும் கோலிவுட்டின் டாப் இயக்குனர்! நீங்களே பாருங்க

இன்று அற்புதம் அம்மாளின் பாசப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில் வெற்றிமாறன் அவரின் பயோபிக் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விஜய்யின் 'பீஸ்ட்' பட ஆடியோ வெளியீட்டு விழாவை பற்றிய வெளியான தகவல் !
READ MORE >>>  AK 61 படத்தில் அறவே அந்த மாதிரி காட்சிகள் வேண்டாம்… கண்டிஷன் போட்டுவிட்ட அஜித் ! அதிரும் திரையுலகம்
Previous articleAK 62 பட்டாசா இருக்கும் !!நூறு சதவீதம் என்னை நம்புங்க !! வைரலாகும் வீடியோ இதோ
Next articleசிம்புவிற்கு ரூட் விடும் சீரியல் நடிகை !! நீங்களே பாருங்க வைரல் வீடியோ