Home Ampara news அறுகம்பையில் கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

அறுகம்பையில் கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கஜமுத்துகளை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அறுகம்பை பிரதேசத்தில் நேற்று இரவு (04) சந்தேக நபர் தனியார் விடுதி ஒன்றில் வைத்து கைதானார்.

குறித்த கஜமுத்துக்களை விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையின் சூட்சுமமான முறையில் சந்தேக நபருடன் உரையாடி கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து யானை கஜ முத்துக்கள் -07 , சிற்பி முத்து -6 என்பன கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

more news… visit here
READ MORE >>>  கஜமுத்துக்களுடன் மூவர் கைது
Dit1skexcaitxev - அறுகம்பையில் கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது
201025 403b62ca 4e4f 4617 A86d 5243cbca27a1 - அறுகம்பையில் கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
2e33a8de C506 4930 9923 Ee8d624ba53d - Today News

CLICK HERE..
296da23b Ab74 4b65 82ea E06235f25a9a - Today News

CLICK HERE..
Ddcc3af5 De0b 486e 93f8 1d3336f1c42c - அறுகம்பையில் கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

READ MORE >>>  சிங்கள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் குடும்பம்
READ MORE >>>  தெல்லிப்பளையில் திருடர்கள் சிக்கினர்
Previous articleமுல்லைத்தீவில் தொல்பொருள் இடத்தினை அகழ்ந்து சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது
Next articleநாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைகளை தொங்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்