Home Accident News அரியாலை பகுதியில் ரயிலில் மோதி இளைஞன் உயிரிழப்பு! மக்கள் கூடி ஆர்ப்பாட்டம்

அரியாலை பகுதியில் ரயிலில் மோதி இளைஞன் உயிரிழப்பு! மக்கள் கூடி ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் அரியாலை பகுதியில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்துடனேயே விபத்து இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த ம.அரவிந்தன் (வயது- 28 ) என்பவரே உயிரிழந்தார்.

அரியாலை பகுதியில்

இன்று மதியம் 2.30 மணியளவில் அரியாலை பூம்புகார் நாவலடிப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்
கடவை அண்டியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇராணுவ வாகனமும் பால் ஏற்றிச்சென்ற வாகனமும் மோதி விபத்து : ஆயிரக்கணக்கான லீற்றர் பால் நாசம்
Next articleஅடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளும் பாலியல் வன்புணர்வுகளும்