Home Local news அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்

அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்

கடந்த 2020 ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட பயிற்சி நிலை ஊழியர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களுக்கு 84 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 42 நாட்கள் மகப்பேற்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரச அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டிருந்த தமிழ் மொழி மூல பரீட்சைகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மொழி பயிற்சி பாடநெறிகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஊடகவியலாளரின் மகன் மீது தாக்குதல் – பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு
Next articleகுளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு