Home job news அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையில் மாற்றம்

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையில் மாற்றம்

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து .

எனினும் தற்பொழுது 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைந்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

more news… visit here
READ MORE >>>  திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீடுடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழுந்தை
READ MORE >>>  வைரலாகும் வைத்தியரின் பதிவு! மகள் கண்முன் இறந்த தாய்: கணவனை பிடித்தவாறு விடைபெற்ற மனைவி;
Previous articleஇன்றைய ராசிபலன் – 05/06/2022, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleகணவனை திட்டமிட்டு கொலை செய்த காதல் மனைவி; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு