ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கார்கள் மற்றும் வான்களுக்கு 40 லீற்றர் எரிபொருள், முச்சக்கர வண்டிகளுக்கு 15 லீற்றர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 10 லீற்றர் வழங்கப்படும்.
மாவட்ட ரீதியில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் அட்டவணை வருமாறு