Home தமிழ் நாடு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூதாட்டி உயிரிழப்பு?

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூதாட்டி உயிரிழப்பு?

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூதாட்டி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகூரை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூதாட்டி உயிரிழப்பு?

அதேநேரம் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் மூதாட்டி உயிரிழந்து உள்ளதாகவும், மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இருப்பு இருப்பதாக நாகை மருத்துவ கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பலின் சித்திரவதையில் குடும்பஸ்தர் சாவு
Next articleமாணவ சிறுமி ஒருவருக்கு வித்தியாசமாக ஆங்கிலம் கற்பித்து சிக்கலில் மாட்டிய ஆசிரியர்