Home மட்டக்களப்பு செய்திகள் அம்பாறை பன்னல்கம பகுதியில் விபத்து ! இருவர் பலி

அம்பாறை பன்னல்கம பகுதியில் விபத்து ! இருவர் பலி

அம்பாறை, பன்னல்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அம்பாறை, பன்னல்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.   சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  குறித்த விபத்தில் உயிரிழந்த இருவருக்கும் வயது 48 என பொலிஸார் தெரிவித்தனர்.  இதேவேளை, அண்மைய நாட்களாக இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் ஏழு முதல் எட்டுபேர் வரையில் உயிரிழப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்த இருவருக்கும் வயது 48 என பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை பன்னல்கம பகுதியில் விபத்து ! இருவர் பலி

இதேவேளை, அண்மைய நாட்களாக இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் ஏழு முதல் எட்டுபேர் வரையில் உயிரிழப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஹட்டனில் கோர விபத்து: இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு – பெண் காயம்
Next articleஇளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்