நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் போது மொட்டு கட்சி MP அமரகீர்த்தி அத்துக் கோரல ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்
A legislator from Sri Lanka’s ruling party died earlier today following a clash with anti-government protestors. As dozens were wounded, MP Amarakeerthi Athukorala opened fire and critically wounded two individuals blocking his car in Nittanbuwa. MP Athukorala was later found dead after trying to take refuge in a nearby building.