அமைச்சு பதவியை பெற்ற அரவிந்தகுமாருக்கு செருப்பு மாலை – பதுளையில் தரமான சம்பவம்

அரசுக்கு ஆதரவு தெரிவித்து, இ ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளையில் நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவரின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அமைச்சு பதவியை பெற்ற அரவிந்தகுமாருக்கு செருப்பு மாலை - பதுளையில் தரமான சம்பவம்

இப்போராட்டத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..