Home Local news அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகினார்!

அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகினார்!

நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவி விலகியுள்ளார்.

இன்று (09) பிற்பகல் அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் மூன்று அமைச்சர்கள் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

இதன்படி, முன்னதாக அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண்: மரணத்தில் பலத்த சந்தேகம்!
READ MORE >>>  திருமணத்திற்கு தாயரான இளம் யுவதி பரிதாபமாக பலி - ஆபத்தான நிலையில் காதலன்
Previous articleஉக்கிரமடையும் கலவரம்! – அரச ஆதரவலாளர்களை மடக்கிப் பிடித்து தாக்கும் மக்கள்!!
Next articleயாழ். போதனாவில் போராட்டம்