Home Local news அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு செல்ல தேவையில்லை; அறிவிப்பை தளர்த்தியது அரசாங்கம்.

அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு செல்ல தேவையில்லை; அறிவிப்பை தளர்த்தியது அரசாங்கம்.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இன்னும் சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அரச பணியாளர்கள் அனைவரும், ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் கடமைகளுக்கு அழைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இன்னும் சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

எனினும், அந்த அழைப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரச பணியாளர்களை இரண்டு கட்ட சேவைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கர்ப்பிணி தாய்மார்கள், மறு அறிவித்தல் வரையிலும் வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசடுதியாக அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்; இன்றும் 94 பேர் மரணம்
Next articleகொவிட் சடலங்களை அடக்கம் செய்ய இடம் பற்றாக்குறை!; ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்.