Home Local news அனுமதிப்பத்திம் வழங்கும் சேவை ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தம்.Local newsஅனுமதிப்பத்திம் வழங்கும் சேவை ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தம்.By sinthu - August 11, 2021FacebookTwitterWhatsAppLinkedinViber மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் சேவையானது ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.videoGoogle Newsஏனைய தளங்களிற்கு செல்ல..உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..