அந்த நபரை வைத்து மறைமுகமாக தனுஷை கஷ்டப்படுத்திய ஐஸ்வர்யா? வெளியான அதிர்ச்சி உண்மை

நடிகர் தனுஷுடன் வாழ்ந்த 18 வருட வாழ்க்கையை கடந்த ஜனவரி மாதம் முறித்துக்கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கம் செய்வதில் ஆர்வத்தை கூட்டியுள்ளார். விவாகரத்தானதை எப்படியாவது மறக்க ஆசைப்பட்டு இந்த களத்தில் இறங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா.

சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட், சைக்கிளிங், போட்டோஷூட் என புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வந்தார். விவாகரத்துக்கு முன் இப்படியான புகைப்படங்களோ செயல்களிலோ தலையிடாத ஐஸ்வர்யா இப்போது ஏன் செய்கிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

தான் விவாகரத்தால் எந்த சோகத்திலும் இல்லை என்பதை காட்டிக்கொள்வதற்காக தனுஷை எப்படியாவது வெறுப்பேற்ற வேண்டும் என்ற மெட்டாலிட்டியில் இருக்கிறாரா என்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே ஒருவருடன் தொடர்பு இருப்பதை கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ஐஸ்வர்யாவின் செயல் பாடு கொஞ்சம் தனுஷ் மத்தியில் அதிர்ச்சியையும் கொடுத்து வருகிறதாம்.

இவருடைய பயணி பாடலை பாராட்டி நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் ஃப்ரெண்ட் என குறிப்பிட்டு அதை பகிர்ந்தது பெரும் சலசலப்பை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. விவாகரத்துக்கு பின்னரும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறார்களாம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..