Home Cinema அந்தரங்கம் நிகழ்ச்சி தொகுப்பாளினி கிரிஜாவாவின் கணவரா இப்படி ! பாத்தா நம்பமாட்டீங்க –...

அந்தரங்கம் நிகழ்ச்சி தொகுப்பாளினி கிரிஜாவாவின் கணவரா இப்படி ! பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே

இரவு 10 மணிக்கு மேல் டிவி பார்க்கும் அனைத்து இளைஞர்களுக்கும் திருமணமான தம்பதியருக்கும் இந்த கிரிஜாவை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு இரவு நேரங்களில் செம ஃபேமஸ் ஆனவர்.

Girija

ரசிகர்களுடன் கலந்துரையாடும் அவரது பேச்சுக்களை கேட்கவே பல ரசிகர்கள் இருக்கின்றனர். எடக்கு மடக்கான கேள்விகளுக்கு எக்குத்தப்பான பதில் கொடுப்பதில் வல்லவரான கிரிஜா சமீப காலமாக அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதில்லை.

Girija

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தாம்பத்திய வாழ்க்கை பற்றி கணவர் மனைவிக்கும் இளைஞர்களுக்கும் இருக்கும் சந்தேகங்களை தீர்க்கும் நிகழ்ச்சியில்தான் அவர் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

Girija

தற்போது அதிலிருந்து ஒதுங்கி மேக்கப் ஆர்டிஸ்ட், சினிமா என தன்னுடைய கவனத்தை வேறு பாதையில் திருப்பி வருகிறார். இருந்தாலும் அந்த மாதிரி ஷோ பண்ணியதால் அவருக்கு அதே மாதிரியான டபுள் மீனிங் கதாபாத்திரங்களே கிடைத்து வருகிறது. இதனால் அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு தற்போது தன்னுடைய நெருங்கிய நண்பரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அவருடன் அவ்வப்போது ரொமான்டிக் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வந்தார் கிரிஜா.

அந்தவகையில் வெறும் வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய அழகை மொத்தமும் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஜே.வி.பி.யின் தலைவர் வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியதற்காக கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்
Next articleஆத்தி இந்த வயதிலயிலயும் இப்படியா கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றிய சீரியல் நடிகை வந்தனா..!