Home Cinema அது மாதிரி வேண்டாம் !! கதையை மாத்துங்க !…விக்னேஷ் சிவனுக்கு ஷாக் கொடுத்த அஜித்….

அது மாதிரி வேண்டாம் !! கதையை மாத்துங்க !…விக்னேஷ் சிவனுக்கு ஷாக் கொடுத்த அஜித்….

வலிமை படத்திற்கு பின் அஜித் தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

அது மாதிரி வேண்டாம் !! கதையை மாத்துங்க !…விக்னேஷ் சிவனுக்கு ஷாக் கொடுத்த அஜித்….

இப்படத்திற்கான பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் கதையை அஜித்திடம் கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில், அரசியல் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம்.

அது மாதிரி வேண்டாம் !! கதையை மாத்துங்க !…விக்னேஷ் சிவனுக்கு ஷாக் கொடுத்த அஜித்….

ஆனால், தன்னுடையை திரைப்படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகளே இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அஜித், விக்னேஷ் சிவனை அழைத்து இதையெல்லாம் மாற்றி விட்டு மீண்டும் கொண்டு வாருங்கள் எனக் கூறிவிட்டாராம்.

அது மாதிரி வேண்டாம் !! கதையை மாத்துங்க !…விக்னேஷ் சிவனுக்கு ஷாக் கொடுத்த அஜித்….

விக்னேஷ் சிவன் எழுதிய கதையில் அரசியல் கட்சிகள்தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் நிலையில், அஜித் அதை மாற்ற சொன்னதால் விக்னேஷ் சிவன் அப்செட் ஆகியுள்ளாராம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  வலிமை 11 நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !!மிரளும் திரையுலகம்
READ MORE >>>  அருள்நிதியின் அடுத்த படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!
Previous articleமறைந்த விசுவின் மூன்று மகள்களா இது..? வைரலாகும் புகைப்படம் இதோ !!
Next articleKGF 2 இயக்குனரின் அடுத்த படம் யாருடன் தெரியுமா ? அவேர கூறிய உண்மை இதோ !!