Home Accident News அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மட்டக்களப்பு – மியான்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட கார் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மட்டக்களப்பு தனியார் பேருந்து உரிமையாளரும் அவருடன் சேர்ந்து இன்னொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்கள்.

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

பரமேஸ்வரன் தனுயன், மற்றும் வினோகா துரைசிங்கம் என்ற இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

விபத்துக்குள்ளான இரு சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொள்கின்றனர் குறிப்பிடத்தக்கது.

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ் போதனா வைத்தியசாலையின் தவறுக்கு எமக்கு தண்டணை
Next articleபோக்குவரத்து பொலிசாரிற்கு நேர்ந்த கதி