Home Cinema அடுத்த படியாக விஜயுடன் மோதப்போகும் டாப் நடிகர்.. வெறிகொண்டு காத்திருக்கும் டாப் நடிகரின் ரசிகர்கள்...

அடுத்த படியாக விஜயுடன் மோதப்போகும் டாப் நடிகர்.. வெறிகொண்டு காத்திருக்கும் டாப் நடிகரின் ரசிகர்கள் !!

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தற்போது உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 169.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கி, முழுவதும் முடிந்து வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அதே தேதியில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படமும் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.இதன்முலம், விஜய்யின் தளபதி 66 படமும், ரஜினியின் தலைவர் 169 படமும் ஒரே நாளில் வெளியாகி மோதப்போகிறது என்று திரை வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

இதில், யாருடைய படம் மக்களின் மனதை வெல்ல போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ஜப்பானில் ரஜினியை அடித்து நொறுக்கிய அஜித் உலகளவில் BRAND –ஆக மாறிய தல -
READ MORE >>>  ஜப்பானில் ரஜினியை அடித்து நொறுக்கிய அஜித் உலகளவில் BRAND –ஆக மாறிய தல -
Previous articleமுன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சிக்கிய ஆதாரங்கள் – வெளியான அதிர்ச்சித் தகவல்
Next article‘ராக்கி’ மற்றும் ‘சானி காயிதம்’ பழிவாங்கும் முத்தரப்பின் ஒரு பகுதி என்கிறார் அருண் மாதேஸ்வரன்