தமிழ் சினிமாவில் முன்னணி வசூல் வேட்டை நடத்துவது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான். இவருக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபமெடுப்பது நடிகர் சிவகார்த்திகேயன் தான்.
சீனியர் நடிகர்களின் தொடர் வசூல் சாதனைகளை பின்னோக்கி தள்ளியிருக்கிறது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் டான் படம்.
ரஜினி படத்துக்கு இணையான ஓபனிங் அதுவும் முன்பதிவு செய்திருப்பது இந்த திரைப்படம் தான். அனைத்து நடிகர்களுக்கும் முதல் காட்சி தருவது வாடிக்கையான ஒரு விஷயம் தான் ஆனால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு என்ற இணையத்தளம் உலகளவில் சந்தித்தபொழுது ஆடியன்ஸ் தரும் ரிவியூஸ் வைத்துதான் படத்தின் முன்பதிவு நடைபெறும்.
சூர்யா, விஜய் மற்றும் அஜீத் போன்றவர்களுக்கு இந்த நிலைதான். ரஜினி படம் “நல்ல இல்லப்பா” என்ற எதிர்மறையான விமர்சனம் சென்றபோது ரஜினி படம் நல்லா இல்லையா அப்படின்னு அதற்காகவே ஒரு முறையாவது பாப்பாங்க ரஜினிக்கு அது ஒரு கூடுதல் பலன் சொல்லலாம்.
இரண்டாவது காட்சியில் தான் சீனியர் நடிகர்களுடன் படம் எந்த அளவு எழுந்து நிற்கும் என தெரியவரும். இந்த நிலையில் முன்பதிவில் சென்னை ரோகிணி திரையரங்கம் முதல் நாள் 20 காட்சிகளில் அதுவும் முன் பதிவிலேயே ஹவுஸ்ஃபுல் ஆனது சிவகார்த்திகேயன் ஒருவருக்கு மட்டும் தான்.
இதுக்கு முன்னாடி நம்ம ரஜினியுடன் கபாலி மற்றும் படத்துக்கு மட்டும்தான் 20 காட்சிகளுக்கு மேல முன்பதி ஹவுஸ்ஃபுல் /இருந்தது. சென்னையில 348 காட்சிகள் முன்பதிவு ஹவுஸ்ஃபுல் செய்து சாதனை படைத்திருக்கும் இத்திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே 92.24 லட்சம் வசூலித்தது டான் படம் மட்டும்தான்.
ரஜினியோட கபாலி படம் 849 காட்சிகள் முன் பதிவில் சாதனை படைத்தது அதுமட்டுமில்லாம ரூபாய் 2.60 கோடி வசூலித்தது. ரஜினியோட அடுத்த படம் 2.ஓ முன்பதிவில் 1.50 கோடி வாசல் செய்தது.
சில வருஷமா தமிழ் சினிமாவுல அதிகாரபூர்வமாக ரஜினியோட ஓபனிங் சாதனையை நெருங்கியிருக்க முதல் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் அஜித் வருவாரா என்று ஒரு போட்டியே நடந்துட்டு இருக்கும் போது நடுவுல சிவகார்த்திகேயனுடன் இந்த வளர்ச்சியை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.