Home Cinema அடக்கொடுமையே சகலத்தையும் துறந்து கவ ர்ச்சி தரிசனம் கொடுத்த நடிகை வேதிகா..!! திணறும் ரசிகர்கள் …!

அடக்கொடுமையே சகலத்தையும் துறந்து கவ ர்ச்சி தரிசனம் கொடுத்த நடிகை வேதிகா..!! திணறும் ரசிகர்கள் …!

இந்திய சினிமாவில் நடிகையாக மாடல் அழகியாக வலம் வருபவர் நடிகை வேதிகா இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய பிலிம்பேர் அவார்ட்க்கு பரிந்துரை செய்யப்பட்டவர். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

Vedhika

இவர் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தைப் பெற்றது இதனை தொடர்ந்து அடுத்ததாக முனி என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பால் கட்டிப்போட்டவர். முனி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. முனி திரைப்படத்திற்கு பிறகு இவர் காளை, மலை மலை, பரதேசி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Vedhika

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய காவிய தலைவன் காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது என்னாதான் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகைகளின் அ ந்த ஸ்தை அ டைய மு டியாமல் தவித்து வருகிறார்.

Vedhika

இந்தநிலையில் தற்போது இவர் கை வசம் வினோதம், ஜங்கள் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், ஆகிய மொழித் திரைப்படங்களும் இவர் கையில் இருக்கின்றன. மிகவும் பிஸியாக நடித்து வரும் வேதிகா சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

Vedhika

தற்போதும் நடிகை வேதிகா பி கி னி ட்ரெஸ்ஸில் அதை அழகை தாராளமாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வேகமெடுத்து உள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

READ MORE >>>  மிக மெல்லிய புடவையில் அது தெரியும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்ட கேப்ரியல்லா

Vedhika

more news… visit here
READ MORE >>>  மிக மெல்லிய புடவையில் அது தெரியும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்ட கேப்ரியல்லா
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விக்னேஷ் சிவனுக்கு தெரியாமல் நயன்தாராக்கு தனுஷ் இப்படியொரு வேலை பார்த்திருக்காரா? உண்மையை உடைத்த இயக்குனர்..
Previous articleஇரண்டாம் திருமணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையையே இழந்த மனைவி! கண்டுக்கொள்ளாத பாலா?
Next articleஇந்த ஒரு காரணத்தினால் தான் 10 வருடமா நேர்காணல் கொடுகாமல் இருத்தேன் ! உண்மையை உடைத்த விஜய்